Header image alt text

வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள 1,051 இலங்கையர்கள், காலி மாவட்டத்திலுள்ள கொக்கல மற்றும் கொஸ்கொட ஆகிய பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களென, காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர், வைத்தியர் வெனுர கே. சிங்க தெரிவித்துள்ளார். Read more

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் இடம்பெறும் இரண்டு ரயில் சேவைகள், இன்றும் நாளையும் சேவையில் ஈடுபடாதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நேற்றுமாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் நேற்றுமாலை 04.15 மணியளவில் மோதுண்டதிலயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளன. Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் 185,118 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. Read more

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 306 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். Read more

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை சனிக்கிழமை 2.13 கோடியை கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: Read more

கொரோனா வைரஸ் சவால்களில் இருந்து மீண்டுவந்து, பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்திய உடனடியாக உதவிக்கரம் நீட்டும் எனவும் தெரிவித்துள்ளார். Read more