Header image alt text

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் சித்தியடைந்த அனைவருக்கும் நியமனங்களை வழங்கக்கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமாரனின் 70ஆவது பிறந்த தினம் இன்று நினைவுகூரப்பட்டது. Read more

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் இன்று நடைபெற்றது. Read more

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில், 21ஆம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். Read more

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read more

அரசியல் பேதங்களை கைவிட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுள்ளார். Read more

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. Read more

கொரோனா நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கொழும்பு இடையிலான குளிரூட்டிய ரயில் சேவையை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு ஏறாவூர், கொம்மாந்துறை பகுதியில் 14 வயதான சிறுவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுரை 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்தனர். Read more

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 296 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கட்டாரிலிருந்து 21 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more