Header image alt text

இம்முறை மேலும் 8000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

தபால் திணைக்களத்தின் வெவ்வேறு பிரிவுகளில் 1633 வெற்றிடங்கள் காணப்படுவதாக தபால் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை முன்னறிவிப்பின்றி நீக்க இலங்கை மருத்துவ சபை எடுத்த தீர்மானம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. Read more