Header image alt text

அம்பாறை சங்கமாங்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் கடல்பரப்பின் 40 மைல் தூரத்திற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதனை கண்காணிப்பதற்காக 11 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது. Read more

தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப்படிப்பிற்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more