எம்.டி நியுவ் டயமன்ட் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ பரவலானது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 September 2020
Posted in செய்திகள்

கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 6 September 2020
Posted in செய்திகள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவது சிறந்தது என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதிர் மொகமட் (Mahathir bin Mohamad) தெரிவித்துள்ளதாக டீடீஊ செய்தி வெளியிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 September 2020
Posted in செய்திகள்
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 September 2020
Posted in செய்திகள்
வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபாநகர் பகுதியில், நேற்றுக் காலை 9.30 மணியளவில் புதையல் தோண்டமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைதுசெயய்யப்பட்டதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 6 September 2020
Posted in செய்திகள்
மட்டக்களப்பு வாகரை பிரதேச மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரத்தில் நேற்றுமாலை குளத்தில் நீராடச்சென்ற 12வயதுச் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 6 September 2020
Posted in செய்திகள்
கிளிநொச்சி சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more