Header image alt text

செய்திகள்:-

Posted by plotenewseditor on 4 September 2020
Posted in செய்திகள் 

1. திருமலை சீனக்குடா விமான படை முகாமில் இன்றுகாலை மின்சாரம் தாக்கிய நிலையில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளின்போது ஏணியில் மின்சாரம் தாக்கியுள்ளது. Read more

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு குறைநிரப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது. Read more

தீ பரவியுள்ள MT New Diamond கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  Read more

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தரையிறக்கப்படும் எரிபொருள் கடல் நீருடன் அதிகளவில் கலப்பதாக சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. Read more

கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளது. Read more