Header image alt text


சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் இன்றுகாலை 7.45அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read more

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவை இலங்கைக்காக நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் இன்று காலை சந்தித்துள்ளார். Read more

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3104 ஆக அதிகரித்துள்ளது. Read more

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். Read more

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்றுக் காலை மற்றும் கடந்த 29ஆம் திகதி சிறிய அளவிலான நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. Read more