தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன், மற்றும் அவருடன் மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினத்தை முன்னிட்டு, வவுனியா எங்கும் பரவலாக அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. Read more