Header image alt text

MT New Diamond கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்திற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அதிகார சபை தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

MT New Diamond கப்பலின் கெப்டனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். Read more

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 405 பேர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைளத்தை வந்தடைந்துள்ளனர். Read more

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில், 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more