Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 28 பேர் நேற்று (14) இனங்காணப்பட்ட நிலையில், தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் 3262ஆக உயர்வடைந்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகைள் சிலாபம் மாதம்பையில் நேற்று (14) இடம்பெற்றது. Read more

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது, நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருள்கள் சில இன்று இனங்காணப்பட்டுள்ளது. Read more

வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலத்தை இனங்காண பொதுமக்கள் உதவியை, பறயனாலங்குளம் பொலிசார் கோரியுள்ளனர். Read more