20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் (02) அமைச்சரவையில் குறித்த வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Read more