 கொவிட் தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.

Posted by plotenewseditor on 1 December 2020
						Posted in செய்திகள் 						  

 இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

 மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதுடன், 117 பேர் காயமடைந்துள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Read more

 கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மரணமடைந்தவர்களின் சடலங்கள் பல, இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளது. Read more

 மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்த 113 பேர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். Read more

 கல்வி  பொது தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதியில்  நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more

 கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை தகனம் செய்ய வேண்டும் என அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.

 சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் நாளை (02) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (04) வரை மூடுமாறு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆலோசனை வழங்கியுள்ளார். Read more

 தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒருதாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கி.மீதூரத்தில் நிலைகொண்டுள்ளது. Read more

 மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினற்னர். Read more