ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) செட்டிகுளம் பிரதேச மக்கள் இணைப்பகம் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. Read more
சூறாவளி காரணமாக 06 மாவட்டங்களை சேர்ந்த 44,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான சுற்றுலா விடுதிகள், முகாம்கள் அனைத்தும் இன்று (04) முதல் மீள திறக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களின் படி இலங்கையிலுள்ள விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் 160 கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர் என தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அங்கு சிக்கியிருந்த மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கொழும்பிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பஸ், பொலன்னறுவை – வெலிக்கந்தை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.