 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 20 நாட்களேயான சிசு, சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளது. Read more

Posted by plotenewseditor on 8 December 2020
						Posted in செய்திகள் 						  

 வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு.இராமசாமி கிருஷ்ணபிள்ளை(தோழர் கிட்டு) அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

 வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more

 நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளை 1000 ஆக உயர்த்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 703 பேர் நேற்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

 ஐந்து மாதங்களின் பின்னர் முதல் முறையாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அவுஸ்திரேலியா வின் மெல்போர்னில்   தரையிறங்கியுள்ளது. Read more

 கல்கிஸ்ஸ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் இலங்கையின் தேசிய மொழிகளான தமிழ், சிங்களம் என்பன மறக்கப்பட்டு ஆங்கிலமும் சீன மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. Read more