 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  இன்று (2020.12.22) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது Read more

Posted by plotenewseditor on 22 December 2020
						Posted in செய்திகள் 						  

 அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொவிட் தொற்று வீதம் குறைந்துள்ள அதேவேளை, கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது. Read more

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 260 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 225 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். Read more

 கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனரென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.  Read more

 அதிவேக  நெடுஞ்சாலையில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

 பிறக்காத சிசுக்கள் சார்பாக கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சிசுக்கள் பிறந்ததும் அவற்றை  மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read more

 கடந்த வருடம் ஏப்ரல்  21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. Read more

 புதிய வகையான கொரோனா வைரஸ், பிரித்தானியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரித்தானியாவின் விமானங்கள் எவையும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.