Header image alt text

கொரோனா தொற்றில் மேலும் ஐவர் மரணம், மொத்தம் 165ஆக அதிகரித்தது.

46 நாட்கள் நிரம்பிய சிசு, பொரளை சீமாட்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளது. Read more

நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் சகலருக்கும் 3 இடங்களில் அன்டிஜென் பரி​​சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இன்று (18) வெளியேறியோரின் எண்ணிக்கை 431 ஆகும் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், Read more

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

 

 

 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும், கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளரும், கட்சியின் பிரதேச சபை உறுப்பினருமான திரு. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்கள் வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி ரட்ணநாதன் (தோழர் ரத்தி) அவர்கள் 17-12-2020 காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 266  பேர் நேற்று அடையாளம் காணப்பட்டள்ளனர். இதற்கமைய, கொவிட் இரண்டாவது அலையின் பின்னர் மேல் மாகாணத்தில்  பதிவாகிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,123 ஆக அதிகரித்துள்ளது.