Header image alt text

சகல விடயங்களையும் ஆழமாக ஆராய்ந்தே, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி, பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். Read more

கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்ததையடுத்து, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். Read more

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 549 பேர்  நேற்று(28) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more

ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, தாய் ஒவரும் அவரது மூன்று வயது பிள்ளையும் ஓமந்தை பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். Read more

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. Read more

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more