 இன்று (29) காலை வரையில் இலங்கையில் 2,850 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. Read more

Posted by plotenewseditor on 29 May 2021
						Posted in செய்திகள் 						  

 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதனடிப்படையில் நேற்றைய தினம் (28) 03 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். Read more

 கொவிட்-19 தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான ஶ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார். Read more

 பாராளுமன்ற உறுப்பினர்களில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபில அத்துகோரலவுக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

 இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியிருக்கும் “எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல்” கப்பலானது இரண்டாகப் பிளவுப்படும் அபாயம் இல்லையெனத் தெரிவித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உளுகேதென்ன, Read more

Posted by plotenewseditor on 28 May 2021
						Posted in செய்திகள் 						  
 இலங்கையில் மேலும் 2,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

 கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஏற்றப்படும் தடுப்பூசி செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த செயற்றிட்டங்கள், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றார்.

 கொரோனாத்  தொற்றினால்  பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில்  கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக உயர்வடைந்துள்ளது

 நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை, அவ்வாறே, ஜுன் 7ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 27 May 2021
						Posted in செய்திகள் 						  
 இலங்கையில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more