 இன்று முற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயான சந்திப்பின்போது மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஏனைய இரு கட்சிகளான புளொட் ரெலோ கேட்டபோது, தாம் தனித்தே போட்டியிடுவதாக முடிவினை அறிவித்தது.

ஏனைய இரு கட்சிகளும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.