உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 January 2023
Posted in செய்திகள்

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) கப்பல் இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்பு ஆயத்தம் மற்றும் பயிற்சி -2023 இல் பங்கேற்பதற்காக கொழும்பு துறைமுகத்தை வியாழக்கிழமை (19) வந்தடைந்தது. USS ‘Anchorage’ கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்து நேற்று கலந்துரையாடியிருந்தார். Read more
Posted by plotenewseditor on 20 January 2023
Posted in செய்திகள்
ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் உண்மையைக் கண்டறியவும் நீதியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. Read more