 25.01.1999இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் சதீஸ் (தில்லைநாதன் சந்திரமோகன்) அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

Posted by plotenewseditor on 25 January 2023
						Posted in செய்திகள் 						  

 பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 04 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. Read more

 முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக A.H.M.பௌஸியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிட்டுள்ளது. Read more

 தேர்தலை நடத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என மத்திய வங்கி ஆளுநரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஊடாக வினவியுள்ளது. தேர்தலுக்கான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகியவற்றுக்கு தேவையான டொலர்களை வழங்க முடியுமா என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மத்திய வங்கி ஆளுநரிடம் வினவப்பட்டுள்ளது. Read more