தோழர் பாபு (ராமசாமி காளிமுத்து – அவர்கள் – தம்பனைச்சோலை)Posted by plotenewseditor on 26 January 2023
Posted in செய்திகள்
தோழர் பாபு (ராமசாமி காளிமுத்து – அவர்கள் – தம்பனைச்சோலை)Posted by plotenewseditor on 26 January 2023
Posted in செய்திகள்
யாழ் சுண்ணாகம் வரியப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் வலிதெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்சன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கருணாகரன் ஜான்சிராணி அவர்கள் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் இயற்கையெய்தினார்.Posted by plotenewseditor on 26 January 2023
Posted in செய்திகள்
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான காணி விஸ்தரிப்புக்காக கடந்த காலங்களில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டடிருந்தன. வலி வடக்கு பிரதேச மக்களின் காணிகள் நீண்டகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தன. இந்தநிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். Read more
Posted by plotenewseditor on 26 January 2023
Posted in செய்திகள்
பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் நேற்று இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 14 ஆம் திகதி இந்த இலங்கையர்கள் குழு, ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2022 டிசம்பர் முதலாம் திகதி 5 பணியாளர்களுடன் பலநாள் மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 26 January 2023
Posted in செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி கூட்டம் இன்று (26) பிற்பகல் ஆரம்பமானது. கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஆளும், எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. Read more