2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதிமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 30 September 2020
Posted in செய்திகள்