வட்டு.இந்து வாலிபர் சங்கத்தால் புத்தகபைகள் வெற்றிக்கிண்ணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

cவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மற்றும் இராமநாதன் கல்லூரி மாணவர்களுக்கு 15.01.2016 ஆகிய தைத்திருநாள் அன்று புத்தகபைகள் வழங்கப்பட்டுள்ளதுடன்

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு 10 புதிய வெற்க்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

இவ் வெற்றிக்கிண்ணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து கல்லூரி பிரதி அதிபர் இந்திரா தவநாயகம் அவர்களிடம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்.கு.பகீதரனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

c m v1