சுவிஸ் சூரிச்சில், “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”
(சுவிஸ் சூரிச் 27வது வீரமக்கள் தின நிகழ்வுக்கான மண்டப முகவரியும் விழா நேரமும் மாற்றப்பட்டுள்ளது என்பதை தோழமையுடன் அறியத்தருகின்றோம்.)
புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 13.00 மணி முதல் மாலை 20.00 மணிவரை நடைபெறவுள்ளது.
**மங்கள விளக்கேற்றல்
**மலரஞ்சலி
**விநோதவுடைப் போட்டி
**பொது அறிவுப் போட்டி
**பாட்டுக்கு அபிநய ஆட்டம்
**நடன, நாட்டிய நிகழ்வுகள்
**இன்னிசை நிகழ்வுகள்
**பரிசளிப்பு நிகழ்வு
**பட்டிமன்றம்
**தலைமை உரை
**பிரதம விருந்தினர்கள் உரை
**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 13.00 மணி முதல் “வீரமக்கள் தின” நிகழ்வு நடைபெறும் இடம்:-
“KSP Chicken Kurier,
Soodring 34b,
8134 Adliswil, Zurich
(பழைய அட்லிஸ்வில் அம்மன் கோயில் மண்டபம்)
“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்”
தொடர்புகளுக்கு:-
077.959 10 10 // 076.583 84 10 // 078. 916 71 11 // 078. 935 46 92 // 077. 948 52 14
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) –சுவிஸ்கிளை