 அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார். 
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்றையதினம் பிற்பகல் காலமானதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.