Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபை
1. நந்தகுமார் கேதினி (வட்டாரம் 01 விசுவமடு)
2. சிவசுந்தரம் கணேசபிள்ளை (வட்டாரம் 10 தண்டுவான்)
3. ஜீவரத்தினம் கிருபாஜினி (வட்டாரம் 02 பாரதிபுரம்)

துணுக்காய் பிரதேச சபை
1. தங்கவேல் சிவகுமாரன் (வட்டாரம் 05 மல்லாவி) Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

மன்னார் நகர சபை
1. சுப்பிரமணியம் பிருந்தாவனநாதன் (வட்டாரம் 05- சின்னக்கடை)

மன்னார் பிரதேச சபை –
1. யேசுதாசன் ஜோன் நிகால் (வட்டாரம் 03- துள்ளுக்குடியிருப்பு)

மாந்தை மேற்கு பிரதேச சபை –
1. முனியசாமி விஜயபாண்டி (வட்டாரம் 02- இலுப்பைக்கடவை)
ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

வவுனியா நகரசபையில்
1. கனகரட்ணம் சந்திரகுலசிங்கம்(மோகன்) (வட்டாரம் – கோவில்குளம்)
2. சுந்தரலிங்கம் காண்டீபன்(காண்டீ) – (வட்டாரம் – தாண்டிக்குளம்(குருமண்காடு)

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையில்
1. புஸ்பராஜா சுஜீவன் – (வட்டாரம் – பாவற்குளம்)
2. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) (வட்டாரம் – பெரியதம்பனை)
3. இரத்தினசிங்கம் பரிகரன் (வட்டாரம் -ஆண்டியா புளியங்குளம்)
Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

வலி தெற்கு பிரதேச சபையில்
1. கருணைநாதன் அபராசுதன் (வட்டாரம் 06)
2. கருணாகரன் தர்சன் (வட்டாரம் 07)
3. ரவிக்குமார் யோகாதேவி (வட்டாரம் 09)
4. தேவராஜா திருமுருகராஜா (வட்டாரம் 10
5. இராசா குமாரசாமி (வட்டாரம் 12
6. காந்தராசா சந்திரவதனி (வட்டாரம் 15)
Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

மண்முனைப் பற்று
1. செல்லத்துரை மாணிக்கராசா (வட்டாரம் 04- ஆரயம்பதி தெற்கு)
2. தோமஸ் சுரேந்தர் (வட்டாரம் 01- ஆரயம்பதி கிழக்கு)
3. கணபதிப்பிள்ளை லோகநாதன் (வட்டாரம் 05- செல்வநகர்)

ஏறாவூர் பற்று
1. வண்ணமணி சந்திரவர்மன் (வட்டாரம் 16- கரடியனாறு)
2. சித்திரவேல் சிவானந்தன் (வட்டாரம் 17- புல்லுமலை) Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழுவொன்றை இன்று நியமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். நேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். Read more

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமரையும் சந்தித்துள்ளார். அதேபோல, அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நேற்றையதினம் மாலை சந்தித்துள்ளனர்.

இந்திய – அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் கல்கிஸ்ஸ பிரதேசத்திற்கு பொறுப்பாகயிருந்த முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் தடுப்பு பிரிவினால் நேற்று இரவு பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி கல்கிஸை பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார். Read more