உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (10) சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று (09) காலை முதல் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இருந்து இந்த வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன. Read more