 வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் வேண்டுகோளிற் இணங்க கௌரவ Dr .குணசீலன் அவர்கள் 19.02.2018அன்று வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது கௌரவ அமைச்சர் .குணசீலன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி Dr .பவானி,செட்டிகுளம் பிரதேச சபையின் தலைவர் சுப்பையா ஜெகதீஸ்வரன் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் வே.குகதாசன் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  Read more