 ஜேர்மன் நாட்டில் இலங்கையர் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் உணவு சாலை அமைத்து தாயகத்தில் அல்லல்படும் தமிழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆண்டு தோறும் இடம் பெற்று வரும் கொ ண்டாட்டங்களில் உணவு சாலை அமைத்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை கொண்டு தாயகத்தில் வாடும் தமது உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி மேற்கொண்டு வருகின்றது. Read more
 
		     வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் (NHDA ) கீழ் வழங்கப்பட்ட 17 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 01.07.2018 அன்று நடைபெற்றது .