மன்னார் மாவட்டம் முருங்கனில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்தில் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
நேற்று(16.07.2018) காலை 10மணியளவில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ்(சிவசம்பு) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி, உப தவிசாளர் புவனம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். Read more
புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் 13.07.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வளாகத்தில் தோழர் திரு. ஐங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2018) திங்கட்கிழமை காலை 9.30மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில்,