 கடந்த 11.07.2019 வியாழக்கிழமை காலமான திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்களின் பூதவுடல் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11.07.2019 வியாழக்கிழமை காலமான திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்களின் பூதவுடல் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுகாலை 9மணியளவில் அமரர் திருமதி ஜோசப்பின் வேதநாயகம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் கள செயற்பாட்டாளராகவும், போராட்டத் தலைவர்களின் பாதுகாவலராகவும் இருந்த திருமதி ஜோசப்பின் வேதநாயகம் (குலம் அக்கா) அவர்கள் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பல்வேறு போராட்டங்களில் துணிச்சலுடன் பங்கெடுத்தவர். இவர் வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் மாமியாராவார். 
 Read more
 
		     தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள், இந்து அறநெறிப் படசாலைகள் என்பவற்றை வலுப்படுத்தும் தெய்வீகச் சேவைத் திட்டத்தின் ஊடாக இந்து ஆலயங்களிற்குப் புனரமைப்பிற்கான நிதி வழங்கும் நிகழ்வு யாழ். நீராவியடி இலங்கைவேந்தன் மண்டபத்தில் இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள், இந்து அறநெறிப் படசாலைகள் என்பவற்றை வலுப்படுத்தும் தெய்வீகச் சேவைத் திட்டத்தின் ஊடாக இந்து ஆலயங்களிற்குப் புனரமைப்பிற்கான நிதி வழங்கும் நிகழ்வு யாழ். நீராவியடி இலங்கைவேந்தன் மண்டபத்தில் இன்று (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.  கடந்த 11.07.2019 வியாழக்கிழமை இயற்கை எய்திய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பூதவுடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நேற்று 13-07-2019 சனிக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11.07.2019 வியாழக்கிழமை இயற்கை எய்திய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பூதவுடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நேற்று 13-07-2019 சனிக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் 13.07.2019 முற்பகல் பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம் 13.07.2019 முற்பகல் பண்ணாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 30ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 30ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.