வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணொருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தனது சகோதரனின் வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை அவரது சகோதரன் அவதானித்துள்ளார். Read more