Header image alt text

வவுனியா, ஈச்சன்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு வயது மதிக்கதக்க பெண் குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. Read more

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற இளைஞர் குழு மோதலில் ஓட்டோவொன்று தீக்கிரையாக்கப்பட்டதோடு Read more

வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியிலுள்ள உணவு விற்பனை நிலைய​மொன்று, நேற்று (29) தீக்கிரையாகியுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். Read more

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். Read more

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு மற்றும் குடியகழ்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் Read more

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார். Read more

தேர்தல் கட்டுப்பணத்தை அதிகரிக்காவிடின் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்குவார்கள். Read more

உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.