 தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் சுவிஸ்கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.07.2020ம் திகதி) மதியம் இரண்டு மணியளவில் சுவிஸ் சூரிச் புக்கேக்பிளாட்ஸ் மண்டபத்தில், கழகத்தின் சுவிஸ்கிளை தோழர்.ரஞ்சன் அவர்களின் தொகுப்பில், மிக சிறப்பாக மண்டபம் நிறைந்த பொதுமக்களின் பங்குபற்றுதலில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. Read more

		     1. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீர்வேலி பகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வுகள்
நீர்வேலி பகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் 
 கிளிநொச்சி புளியம்பொக்கணை ,தர்மபுரம், முசுரன்பிட்டி பகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வுகள்…
கிளிநொச்சி புளியம்பொக்கணை ,தர்மபுரம், முசுரன்பிட்டி பகுதிக்கான தேர்தல் பரப்புரை நிகழ்வுகள்…  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (26.07.2020) முற்பகல் 10.30மணியளவில் வவுனியா கோவில்குளம் ஆதி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (26.07.2020) முற்பகல் 10.30மணியளவில் வவுனியா கோவில்குளம் ஆதி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.