பாராளுமன்ற அமர்வு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைவாக எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)