Header image alt text

இலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான நடைமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. Read more

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான செயன்முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. Read more

நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. Read more

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்ட 594 பேரில்  அனேகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. Read more

திருகோணமலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். Read more

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் விபத்தில் உயிரிழந்த 3 பேரினதும் உடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. Read more

அண்மையில் அமரத்துவமடைந்த தோழர் உலகன் (வடிவேல் அன்பழகன்- மட்டக்களப்பு) அவர்கள் தனது குடும்பத்திற்கு அரச வீட்டுத்திட்டம் ஊடாக கிடைக்கப்பெற்ற வீட்டினை முழுமையாக்குவதற்காக கழகத்திடம் நிதியுதவி கோரியிருந்தார். Read more