கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைக் கட்டாய தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இணைந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்றை, பொரளையில் முன்னெடுத்திருந்தன. Read more
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி நேற்று(23) ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளாரென, அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிசெய்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் இடம்பெறும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 582 பேர் இன்று(23) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இம்முறை சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்;துக்கு பயணம் மேற்கொள்வதை இயன்றளவு தவிர்க்குமாறு, மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
இன்று (23) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 428 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.