 19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….Posted by plotenewseditor on 19 January 2023
						Posted in செய்திகள் 						  

 வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி (2023) நேற்று (18.01.2023) புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் திருமதி அ.வசந்தராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி (2023) நேற்று (18.01.2023) புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் திருமதி அ.வசந்தராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.Posted by plotenewseditor on 19 January 2023
						Posted in செய்திகள் 						  
 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு  வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேரில் இருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில்  பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் K.P.பத்திரண மற்றும் S.B. திவாரத்ன  ஆகியோர் பொலிஸ் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.  Read more

Posted by plotenewseditor on 19 January 2023
						Posted in செய்திகள் 						  
 யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கோரம் (Quorum)இல்லாமையினால் இன்று ஒத்திவைக்கப்பட்டது. யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள இடைக்கால  முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை  நடைபெற்றது. Read more

 இந்திய வௌிவிவகார அமைச்சர்  கலாநிதி S.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு இன்று (19)  வருகை தந்துள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தில், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more