மலர்வு- 28.03.1941
உதிர்வு- 21.01.2023
மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், நாவற்குடாவை வாழ்விடமாகவும் கொண்டவரும், எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி (நிஸ்கானந்தராஜா) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி மயில்வாகனம் சின்னமுத்து அவர்கள் இன்று (21.01.2023) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).
21.01.2023
இறுதி நிகழ்வுகள் நாளை (22.01.2023) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
தொடர்புகட்கு – 0776839745 (சூட்டி)