 போலியான முறையில் தனது கையெழுத்தை இட்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை பதிவு செய்தார். Read more

		     உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு தமக்கெதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கை சவாலுக்குட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக முழுமையான நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு மனுதாரரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நேற்று(23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்ல் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.