அமரர் திரு. கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பு) அவர்கள்-

dddffகடந்த 02.11.2015 திங்கட்கிழமை அன்று பிற்பகல் ஜெர்மனியில் மரணமெய்திய யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bietigheim-Bissingenஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. கார்த்திகேசு சிவகுமாரன் அவர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 09.11.2015 திங்கட்கிழமை முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை St.Peter Friedhof, St.Peter Weg 24, Pforzheimer Str, 74321 Bietigheim-Bissingen, Germany  என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

தொடர்புகளுக்கு
மனைவி – 00497142987868 004915201726317
மாஸ்டர்-மேரி  – 00497142940119 004915217036316
சிவராஜன் – 00491734885233