Header image alt text

இறுதிக் கிரிகைகள் பற்றிய அறிவித்தல்

a3 01

திங்கட்கிழமை 09/11/2015,

11:00 மு.ப — 14:00 பி.ப வரை

முகவரி: Kftup: St.Peter Friedhof, St.Peter Weg 24, Pforzheimer Str, 74321 Bietigheim-Bissingen, Germany

தோழர் சுப்பர் குடும்பம்:- 00497142987868 , 004915201726317

மாஸ்டர் – மேரி:- 00497142940119 , 004915217036316

சிவராஜன்:- 00491734885233

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதய அஞ்சலி

Posted by plotenewseditor on 8 November 2015
Posted in செய்திகள் 

இதய அஞ்சலி

Untitled1தாயின் மடியில்: 09.04.1956 – இறைவன் அடியில்: 02.11.2015
திரு. கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்)

(யாழ். வட்டுக்கோட்டை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி – பழைய மாணவர், ஹாக்கி விளையாட்டு வீரர்,  தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினர், இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவர் ஜெர்மனி)

உண்மையான மக்கள் விடுதலையை நேசித்து
உமாமகேசுவரன் தலைமைக் கழகமதில் கால்பதித்த தோழனே! Read more