தோழர் சுப்பர் அவர்களின் இறுதிக் கிரிகைகள் இன்று நடைபெற்றது

Untitled1தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜெர்மன் கிளையின் முன்னணி உறுப்பினர், இலங்கையர் ஜனநாயக முன்னணியின் உபதலைவர் ஜெர்மனி, யாழ். வட்டுக்கோட்டை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி – பழைய மாணவர்.

திரு. கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்) அவர்களின் இறுதிக் கிரிகைகள் இன்று (09.11.2015) நடைபெற்று அன்னாரின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் பெருமளவு உற்றார், உறவினர், நண்பர்களுடன் பல நாடுகளிலும் இருந்து கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலிகளை செய்ததுடன். கழகக் கொடியையும் போர்த்தி தோழர் அவர்களை கௌவுரவித்தனர்.

இவ் நிகழ்வுக்குரிய சில புகைப்படங்களைப்பார்க்க  Read more