11,000 பேரால் வராத ஆபத்து எவ்வாறு 150 பேரால் வரும்? – சித்தார்த்தன்

sithadthanதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தீவிரமாக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை மூன்று பிரிவாக பிரித்து வைத்து இந்த விடயத்தினை இழுத்தடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் இந்த விடயத்தினை வலியுறுத்தி இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் ஆனால் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியினை அடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more