வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

Bஒளிரும் வாழ்வு அமைப்பினுடாக அவ் அமைப்பின் செயலாளர் அம்பிகைபாலனால் முன்வைக்கபட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட

மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து செயல்படும் ஒளிரும் வாழ்வு அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ள 15 குடும்பங்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் வழங்கி வைத்துள்ளனர். B B2 B3 B5 B6 B7 B8 B9 B10 B13