இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்டர்போல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read more
இன்று கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள ரத்னம் ஒழுங்கையில், வாகனமொன்றில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குறித்த குண்டு வெடித்துள்ளது.