ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (22.12.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது. Read more
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில், பாம்பு தீண்டியதால் 10 வயதுச் சிறுமி பலியாகியுள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இன்று புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில்
பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்