வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணொருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தனது சகோதரனின் வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை அவரது சகோதரன் அவதானித்துள்ளார். Read more
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கான புதிய தலைவர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ
வட மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. பி.எஸ்.எம். சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.
நாட்டின் 7 மாகாணங்களில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (22.12.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது.
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.