குமுழமுனை ஆரம்ப வைத்தியசாலையில் கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

kumulamunai (5)முல்லைத்தீவு குமுழமுனை ஆரம்ப வைத்தியசாலையின் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு நேற்றையதினம் (14.11.2015) இடம்பெற்றது. வட மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இக்கட்டிடத்திற்கான நிதி வழங்கப்பட்டிருந்தது. இக் கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் வட மாகாண அமைச்சர் வைத்தியக்கலாநிதி ப. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி எஸ். சிவமோகன், மாகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன், திரு. கமலேஸ்வரன் மற்றும் மாவட்ட உதவி ஆணையாளர் பூங்கோதை, வலயக் கல்விப் பணிப்பாளர் முனீஸ்வரன் ஆகியோரும், வைத்திய அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். kumulamunai (7)kumulamunai (1) kumulamunai (3) kumulamunai (4)